News August 22, 2025
சிவகங்கை மக்களே மதுரை ஐகோர்டில் வேலை வேண்டுமா..!

சிவகங்கை மக்களே, மதுரை உயர்நீதிமன்றத்தில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் சார்ந்த ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப். 9க்குள்<
Similar News
News August 22, 2025
சிவகங்கை: CERTIFICATES மிஸ்ஸிங்.! கவலைய விடுங்க

சிவகங்கை மக்களே, உங்க பள்ளி, கல்லூரி அல்லது வேறு முக்கிய சான்றிதழ்கள் தொலைந்துவிட்டதா? அல்லது சேதமாகியுள்ளதா? இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இது போன்ற பிரச்னைகளை தீர்க்கவே, தமிழக அரசு “E-பெட்டகம்” என்ற செயலியை தொடங்கியுள்ளது. இந்த செயலியில் தொலைந்து போன சான்றிதழ்களை, நீங்களே பதிவிறக்கிக் கொள்ளலாம். <
News August 22, 2025
சிவகங்கை ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் நீட்டிப்பு பணி மந்தம்

சிவகங்கை ரயில் நிலையத்தில், இரண்டாவது மூன்றாவது பிளாட்பாரம் நீட்டிப்பு திட்டத்தை தெற்கு ரயில்வே நிர்வாகம் பல மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளதால் ரயில் பெட்டி பிளாட்பாரத்தில் தாண்டி இறங்குவதால் பயணிகள் இறங்க முடியாமல் தவிக்கின்றனர். பிளாட்பாரத்தை நீட்டித்துக் கட்டும் பணியை விரைந்து துவக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News August 22, 2025
சிவகங்கை:விமான படையில் வேலை – கலெக்டர் அறிவிப்பு

இந்திய விமான படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்கள் நேரடி ஆட்சேர்ப்புக்கான தேர்வு சென்னையில் செப்., 2 ஆண்களுக்கும், செப்., 5 ல் பெண்களுக்கும் நடைபெறும்.விண்ணப்பிக்க 12th, தேர்ச்சி வேண்டும். பங்கேற்க 2026 ஜன., 1 அன்று 17.5 வயது முடிந்தும், 21 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். விபரத்திற்கு <