News August 22, 2025
சென்னை வயசு தெரியும்.. இந்த கட்டடங்களின் வயது தெரியும்?

அனைவருக்கும் பிடித்த சென்னை என்ற மெட்ராஸுக்கு இன்று 386 -வது ஹேப்பி பர்த்டே என்பதை அறிவோம். ஆனால், சென்னையின் புகழ் பெற்ற கட்டடங்களின் வயது நம்மில் பலருக்கும் தெரியாது. மெட்ராஸ் நகரம் உருவாகுவதற்கு முன்பே இதில் பல கட்டடங்கள் உருவாகிவிட்டன. அடுத்தடுத்த படங்களை வலது பக்கம் Swipe பண்ணி பாருங்க. இவற்றில் உங்களின் ஃபேவரிட் இடம் எது.. கமெண்ட் பண்ணுங்க?
Similar News
News March 14, 2026
போர் பதற்றம்.. 5 இந்தியர்கள் பலி

ஓமானின் சோஹர் தொழில்துறை பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானத்தின் இடிபாடுகளில் சிக்கி 2 இந்தியர்கள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் 10 இந்தியர்கள் காயமடைந்தனர். அதேபோல், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த போரில் இதுவரை 5 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
News March 14, 2026
SPORTS 360°: ஹாக்கியில் இந்தியா அபாரம்

*KKR அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானுக்கு பதிலாக ZIM வீரர் பிளெஸ்ஸிங் முசரபானி சேர்ப்பு *காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து ஹர்ஷித் ராணா விலகல் *மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை குவாலிஃபையர்ஸில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது *காயம் காரணமாக சுவிஸ் ஓபன் பேட்மிண்டனில் இருந்து சாத்விக்-சிராக் இணை விலகல் *வங்கதேசத்திற்கு எதிரான 2-வது ODI-ல் பாகிஸ்தான் 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
News March 14, 2026
ராசி பலன்கள் (14.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!


