News August 22, 2025
திருப்பூரில் ரூ.5,000 வேண்டுமா..?

திருப்பூர் மக்களே.., நமது இல்லத்தரசிகள் சொந்தத் தொழில் தொடஙுவதற்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரங்கள் வாங்க 50 % அதாவது ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு கீழ் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். இந்த சூப்பர் திட்டம் குறித்த தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News March 13, 2026
திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

திருப்பூர் மாநகரில் இன்று (மார்.12) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 12, 2026
திருப்பூரில் இருந்து 110 சிறப்பு பஸ்கள் நாளை இயக்கம்

திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வார இறுதி நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். இந்த வாரம் நாளை முதல் கோவில்வழி பஸ் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு 60 பஸ்களும், மத்திய பஸ் நிலையத்தில் இருந்து 20 பஸ்களும், புதிய பஸ் நிலையத்தில் இருந்து 30 பஸ்கள் என மொத்தம் 110 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
News March 12, 2026
திருப்பூர் இரவு நேர ரோந்து காவல்துறை விபரம்

திருப்பூர் மாநகரில் இன்று (12/03/2026) இரவு ரோந்து அதிகாரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு கீழ்கண்ட அதிகாரிகளின் எண்கள் அல்லது 100ஐ அழைக்கலாம். திருப்பூர் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் ஏதேனும் நடைபெற்றால் உடனடியாக அருகில் உள்ள காவல் துறைக்கு தெரியப்படுத்தவும் அவசர உதவிக்கு 100 மற்றும் 108 அழைக்கவும்


