News August 22, 2025
தாம்பரம்: உடனடி தீர்வு எல்லாமே ஈஸி!

செங்கல்பட்டு மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், <
Similar News
News March 4, 2026
செங்கல்பட்டில் TOP சுற்றுலா தலங்கள்

⏩அண்ணா உயிரியல் பூங்கா, வண்டலூர்
⏩மாமல்லபுரம்
⏩முதலை வங்கி, மாமல்லபுரம்
⏩வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், வேடந்தாங்கல்
⏩தக்ஷிண் சித்ரா அருங்காட்சியகம், முட்டுக்காடு
⏩இந்திய கடல் சிப்பி அருங்காட்சியகம், மாமல்லபுரம்
⏩சட்ராஸ் டச்சு கோட்டை, சதுரங்கப்பட்டினம்
⏩முட்டுக்காடு படகு குழாம், முட்டுக்காடு
⏩கோவளம் கடற்கரை, கோவளம்
*ஷேர் பண்ணுங்க மக்களே*
News March 4, 2026
செங்கல்பட்டு பகுதியில் இன்று இரவு ரோந்து செல்லும் காவலர்கள்

செங்கல்பட்டு பகுதியில் இன்று 4/3/2026 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறையினரின் சிறப்பு ரோந்து பணிகள் நடைபெறுகின்றன. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் காவலர்கள் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் மேற்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற அவசர எணை டயல் செய்து தகவல் தெரிவிக்கலாம்.
News March 4, 2026
செங்கல்பட்டு: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

செங்கல்பட்டு மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் -044-27428840, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*


