News August 22, 2025

திருவள்ளூரில் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க

image

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இன்று (ஆக. 22) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 10th, 12th, டிப்ளோமா மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 25க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. <>இந்த <<>>லிங்கில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு இந்த 9488466468 எண்ணில் அழைக்கலாம். நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

Similar News

News March 11, 2026

திருவள்ளூர்: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

திருவள்ளூர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும், ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க

News March 11, 2026

JUST IN: புழல் அருகே பயங்கர தீ விபத்து!

image

திருவள்ளூர்: புழல் அருகே புத்தகரம் பகுதியில் உள்ள ஓர் மளிகைக் கடையில் மின் கசிவு காரணமாக, குளிர் சாதனப் பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது . இந்த விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கருகி நாசமாகின. விஜயகுமார் என்பவர் இந்த மளிகைக் கடையை 2 ஆண்டுகளாக நடத்தி வந்தார். இன்று(மார்ச் 11) காலை வழக்கம் போல் கடையைத் திறந்து, குளிர் சாதனப் பெட்டியை ஆன் செய்த போது இந்த விபத்து ஏற்பட்டது.

News March 11, 2026

துணை ராணுவப் படை திருவள்ளூருக்கு வருகை!

image

திருவள்ளூர் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் துணை ராணுவ படை வீரர்கள் திருவள்ளுவருக்கு வருகை தந்தனர். தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிடும். மேலும, 360 துணை ராணுவ படை வீரர்கள் வர உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

error: Content is protected !!