News August 22, 2025
புதுக்கோட்டை: கல்லூரி மாணவன் பரிதாப பலி!

அறந்தாங்கியை சேர்ந்த சுரேஷ்பாபு (17), பிரகாஷ் (18), சவுந்தர்ராஜ் ஆகிய 3 பேரும் ஆவுடையார்கோவில் அரசு கல்லூரியில் தேர்வு முடித்து விட்டு 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் நானாக்குடி அருகே சென்ற பொழுது எதிர்பாராத விதமாக சரக்கு வேன் மீது மோதியுள்ளனர். இதில் சுரேஷ்பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 2 நபர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News March 5, 2026
புதுக்கோட்டை: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

புதுக்கோட்டை மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். <
News March 5, 2026
புதுக்கோட்டை: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை

மத்திய ஆயுதக் காவல் படையில் காலியாக உள்ள Assistant Commandants பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 349
3. வயது: 20 – 25
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,25,100
5. கல்வித்தகுதி: டிகிரி போதும்
6. கடைசி தேதி: 12.03.2026
7. விண்ணப்பிக்க:<
8. மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News March 5, 2026
புதுகை கலெக்டர் அருணா முக்கிய அறிவிப்பு!

புதுகை மாவட்டத்தில் அரசு / தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து அகில இந்திய தொழில் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியருக்கு, 09.03.2026 காலை 10 to 4 மணி வரை தொழில் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த 10 நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான தொழிற் பழகுநர்களை தேர்வு செய்ய உள்ளனர் என கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.


