News April 8, 2024
அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் மேலும் மருதூர், வடபாதி, பிச்சங்கொட்டகம், கட்டிமேடு ஆகிய ஊராட்சி பகுதிகளில் இன்று (8.4.2024) அதிமுக நாகை நாடாளுமன்ற வேட்பாளர் சுர்ஜித் சிங் சங்கருக்கு, அதிமுக மாவட்ட செயலாளர், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.காமராஜர் கூட்டணி கட்சித் தொண்டர்களுடன் வாக்கு சேகரித்தார்.
Similar News
News December 30, 2025
திருவாரூர் மக்களே இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா?

திருவாரூர் மக்களே, இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் உள்ளது. இதற்கு <
News December 30, 2025
திருவாரூர்: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு?

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. Ayushman App செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து, அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய <
News December 30, 2025
திருவாரூர்: கோழி கொட்டகை அமைக்க 100% மானியம்

திருவாரூர், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த MGNREGA திட்டத்தின் கீழ், கோழிக் கொட்டகை 100 % மானியத்துடன் கட்டித் தரப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதில் பயன்பெற விரும்புவோர் தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம்.


