News August 22, 2025
வரலாற்று சாதனைக்காக காத்திருக்கும் அர்ஷ்தீப்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 63 போட்டிகளில் விளையாடிய அர்ஷ்தீப் சிங் 99 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் டி20களில் அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரராக முதலிடத்தில் உள்ளார். இச்சூழலில் இன்னும் ஒரு விக்கெட் கைப்பற்றினால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அர்ஷ்தீப் படைப்பார்.
Similar News
News March 21, 2026
வருமான சான்றிதழ் வீட்டில் இருந்தே ஈசியா வாங்கலாம்!

அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிக்க, மாணவர்கள் உதவித் தொகை பெற, மானியங்கள், கடன் பெற வருமான சான்றிதழ் அவசியம். அதை Tnega என்ற அரசின் இணையதள பக்கத்தில் ஈசியாக வாங்கலாம். Login செய்து, வருமான சான்றிதழ் விண்ணப்பம் என்ற பிரிவுக்கு செல்லவும்; தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும். அதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தினால், 4 நாள்களில் சான்றிதழை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

2 வாரத்தில் விலை உயர்வு.. காங்கிரஸ் விமர்சனம்

மோடி ஆட்சியில் நாடு முழுவதும் விலைவாசி உயர்ந்துள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. கடந்த 2 வாரத்தில், வர்த்தக சிலிண்டரின் விலை ₹146, வீட்டு LPG சிலிண்டரின் விலை ₹60, சமையல் எண்ணெய் ₹30/L, பாமாயில் ₹15/L, தொழில்துறை டீசல் ₹22/L, பிரீமியம் பெட்ரோல் ₹2.35/L, Zomato கட்டணம் ₹2.40, விமான டிக்கெட் ₹425 – ₹2,300, பிளாஸ்டிக் பாட்டில் செட் ₹40 & இண்டக்ஷன் ஸ்டவ் 40% அதிகரித்துள்ளதாக பட்டியலிட்டுள்ளது.