News August 22, 2025

அதிக வயதில் கிரிக்கெட்டில் அறிமுகமான வீரர்கள்

image

கிரிக்கெட்டில் வருடந்தோறும் எத்தனையோ இளம் வீரர்கள் அறிமுகமானாலும், சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக பல வருடங்கள் காத்திருந்து சில வீரர்களும் விளையாடி உள்ளனர். அப்படி அறிமுகமான வீரர்களின் புகைப்படங்களை மேலே கொடுத்துள்ளோம். அதனை Swipe செய்து பார்க்கவும்.

Similar News

News March 14, 2026

அதிசயம் நிறைந்த ஆக்டோபஸ்.. சுவாரசியமான தகவல்!

image

கடலின் அதிசய உயிரினமான ஆக்டோபஸ்க்கு 3 இதயங்கள் உள்ளன. மேலும் மூளை மட்டுமின்றி அதன் 8 கைகளிலும் நரம்பு மையங்கள் இருப்பதால், அதன் கைகள் தனியாக சிந்தித்து செயல்படுகின்றன. இதற்கு சிவப்பு ஹீமோகுளோபினுக்கு பதிலாக ஹீமோசயனின் இருப்பதால் ரத்தம் நீல நிறத்தில் உள்ளது. மேலும், இதுபோன்று ஆக்டோபஸ் பற்றி உங்களுக்கு தெரிந்த சுவாரசியமான தகவலை கமெண்ட் பண்ணுங்க.

ELECTION DATE: தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

image

தமிழக தேர்தல் தேதி எப்போது வெளியாகும் என காத்திருக்கும் மக்களுக்கு விடை கிடைத்துவிட்டது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி தொடர்பாக தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் செவ்வாய்க் கிழமை(மார்ச் 17) பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் தேதியை வெளியிட இருப்பதாக ECI தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். SHARE IT

error: Content is protected !!