News August 22, 2025

திருப்பூரில் விநாயகர் சிலைகள் கரைக்க இடங்கள் ஒதுக்கீடு

image

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். விசர்சனம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரைக்க திருப்பூர் மாவட்டத்தில் சாமளாபுரம், ஆண்டிபாளையம், பொங்கலூர், எஸ் வி புரம், கணியூர், கொடிமேடு உள்ளிட்ட பகுதிகளில் வாய்க்கால் மற்றும் குளங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News March 5, 2026

அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்!

image

திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம், சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 6-ம் தேதி(வெள்ளிக்கிழமை) கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் வேலை தேடுவோர் கலந்து கொண்டு பயன்பெறலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.

News March 5, 2026

திருப்பூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பூர் மாநகரில் இன்று (மார்ச்.4) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 4, 2026

திருப்பூர்: GAS BILL-ஐ விட அதிக பணம் கேட்டால்., இதை செய்யுங்க

image

திருப்பூர் மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க

error: Content is protected !!