News April 8, 2024

தி,மலையிலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை

image

திருமணமாகி 17 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்காக, பாதயாத்திரை நேர்த்திக்கடன் செலுத்த பிரத்யேக மர வண்டி தயார் செய்து அதில் அமர வைத்து, திருப்பதி செல்கிறார் சே.கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த பூமிநாதன். ஏழுமலையானிடம் வேண்டி குழந்தைப் பேறு கிடைத்ததால், பிரார்த்தனையை நிறைவேற்ற பாத யாத்திரை செல்வதாக அவர் கூறியுள்ளார்.

Similar News

News January 10, 2026

திமலை: குறைந்த விலையில் வாகனம் வாங்க சூப்பர் வழி!

image

திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 130 வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. இதில் 122 இருசக்கர வாகனங்கள், ஒரு முச்சக்கர வாகனம் மற்றும் 7 நான்கு சக்கர வாகனங்கள் அடங்கும். வரும் 12-ம் தேதி காலை 9 மணி முதல் எஸ்பி அலுவலக ஆயுதப்படை மைதானத்தில் இந்த ஏலம் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.

News January 10, 2026

தி.மலை: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

தி.மலை மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 10, 2026

தி.மலை: மழையால் மின்தடையா? உடனே CALL!

image

தி.மலை மக்களே.. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நேரத்தில் மின்தடை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன்மேன் வந்து சரிசெய்யவர். (அ) 9445850811 இந்த வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார் செய்யலாம். SHARE IT!

error: Content is protected !!