News August 21, 2025
புதுச்சேரி: அஞ்சலகமும், அதன் குறியீட்டு எண்களும்.!

புதுச்சேரியில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் அதன் பின்கோடுகள் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எந்தெந்த அஞ்சலகத்திற்கு என்னென்ன பின்கோடுகள் வரும் என்பதை இந்த <
Similar News
News February 15, 2026
புதுச்சேரி: இனி ஒரு மிஸ்டு கால் போதும்!

புதுச்சேரி மக்களே கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும். அதற்கு Bharatgas: 77150 12345, HP: 94936 02222, Indane: 84549 55555 ஆகிய எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும்.சிலிண்டர் இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்துதான் மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.!
News February 15, 2026
புதுச்சேரி: அமித்ஷா பொதுக்கூட்டத்தில் பரபரப்பு

காரைக்காலில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்தின் போது, பாதுகாப்பு வலயத்திற்குள் ஒரு ட்ரோன் அத்துமீறி பறந்தது. ஏற்கனவே அந்த பகுதி ‘நோ-ஃப்ளை ஜோன்’ என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், NSG கமாண்டோக்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ட்ரோன்-கன் மூலம் அதை சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவத்தால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.
News February 15, 2026
புதுச்சேரி: மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான இடங்களை, மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் ஆட்சியருமான குலோத்துங்கன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன், காவல் கண்காணிப்பாளர் ஸ்ருதி மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.


