News August 21, 2025

தூத்துக்குடி: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா? உடனே APPLY

image

தூத்துக்குடி மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். மறக்காம SHARE பண்ணுங்க

Similar News

News August 21, 2025

தூத்துக்குடி இரவுநேர ஹலோ போலீஸ் ரோந்து காவலர்கள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேர ஹலோ போலீஸ் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது. பொதுமக்களை பாதுகாக்கவும் சமூக விரோதிகளை கண்காணிக்கவும் தூத்துக்குடி காவல்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், கோரம்பள்ளம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து ரோந்து பணியில் ஈடுபடும் இரவு நேர காவலர்கள் பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News August 21, 2025

தூத்துக்குடி: வீட்டு ஓனரின் அநியாயத்துக்கு Full Stop!

image

தூத்துக்குடி மக்களே நீங்கள் வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் தூத்துக்குடி வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000479, 9445000481, 9445000480) புகாரளியுங்க.SHARE பண்ணுங்க

News August 21, 2025

தூத்துக்குடி: போலீஸ் வேலை வெளியானது அறிவிப்பு

image

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், தமிழ்நாட்டில் காவலர்கள் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இரண்டாம் நிலை காவலர்கள் 2,833 பணியிடங்கள் , சிறைக் காவலர்கள் 180 பணியிடங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 631 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

error: Content is protected !!