News August 21, 2025
தென்காசி வீட்டு ஓனரின் அநியாயத்துக்கு Full Stop!

தென்காசி மக்களே நீங்கள் வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா..? 3 மாதத்துக்கு முன்னாடியே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா..? இனி இதை பண்ணுங்க… உங்களுக்காகவே (TNRRLA, 2017) என்ற சட்டத்தின் கீழ் தென்காசி வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் 9445000478, 9342595660 புகாரளியுங்க.SHARE பண்ணுங்க..
Similar News
News February 14, 2026
தென்காசி: தேர்வு இல்லாமல் போஸ்ட் ஆபிஸ் வேலை.. APPLY

தென்காசி மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் இங்கு <
News February 14, 2026
தென்காசி: பெண் ஊழியர் பாலியல் வழக்கில் வாலிபருக்கு சிறை

பாவூர்சத்திரம் ரயில்வே கேட் கீப்பராக 2023ல் பணிபுரிந்த பெண் ஊழியரை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். அவரிடமிருந்து தப்பிய பெண் ரயில்வே போலீசில் புகாரளித்தார். விசாரணையில் அவர் கேரளாவை சேர்ந்த அனீஸ் (27) என்பது தெரியவந்தது. இந்த வழக்கு நேற்று தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அனீசுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
News February 14, 2026
தென்காசி: கடையம் அருகே ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

கடையம் அருகே பிள்ளைகுளம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். கூலி தொழிலாளியான இவர் சில மாதங்களுக்கு முன் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றிருந்தார். ஆனால் மதுபழக்கத்தை விட முடியவில்லை எனக்கூறி மீண்டும் மது குடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த கடையம் போலீசார் அவரது உடலை மீட்டு தென்காசி GH-க்கு அனுப்பி வைத்தனர்.


