News August 21, 2025

ஈரோட்டில் அக்னிவீர் ஆட்சேர்ப்பு: அரிய வாய்ப்பு!

image

ஈரோடு மாவட்டத்தில் அக்னிவீர் ஆட்சேர்ப்பு ஈரோடு மாவட்டம். வ.உ.சி பூங்கா, விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது. அக்னி வீர் ஜெனரல் டூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் கிளர்/ஸ்டோர் கீப்பர். உட்பட பல்வேறு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். தகுதியுள்ளவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் தேதி, இடம் உள்ளிட்ட விபரங்களுக்கு <>இங்கே கிளிக் <<>>செய்யவும்! SHARE பண்ணுங்க யாருக்காவது உதவும்!

Similar News

News February 6, 2026

சென்னிமலை முருகன் கோவில் மகா தரிசனம்

image

ஈரோடு மாவட்டத்தில் புகழ் பெற்ற திருத்தலமாக வழங்கக்கூடிய சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்ட விழாவில் முக்கிய விழாவான மகா தரிசன விழா நேற்றிரவு நடைபெற்றது. அதில் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும் நடராஜ பெருமான் வெள்ளி விமானத்திலும் எழுந்தருளி, பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெற்றது. இதை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் சென்னிமலையில் கூடினர்.

error: Content is protected !!