News August 21, 2025

கள்ளக்குறிச்சி: தாசில்தார், விஏஓ லஞ்சம் கேட்டால்? இதை செய்யுங்க

image

மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையாகல் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04151-294600) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.

Similar News

News January 28, 2026

கள்ளக்குறிச்சி: EB பில் – ஸ்காலர்ஷிப் வரை இனி whatsapp-ல்!

image

கள்ளக்குறிச்சி மக்களே.., 78452 52525 எனும் வாட்ஸ் ஆப் சேவை தமிழக அரசால் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் இ-சேவை மையங்களுக்குச் செல்லாமலேயே அரசு சேவைகளை உங்கள் அலைபேசி மூலமாகவே பெற முடியும். இதன் மூலம் EB கட்டணம், ஸ்காலர்ஷிப் திட்டங்கள், பஸ் டிக்கெட் எடுப்பது, உங்கள் பகுதி சார்ந்த புகார்கள், பத்திரப் பதிவுகள் என 50க்கும் மேற்பட்ட சேவைகளை வீட்டிலிருந்த படியே பெறலாம்.( SHARE IT )

News January 28, 2026

கள்ளக்குறிச்சியில் 27 பேர் மீது அதிரடி வழக்கு!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல்துறையினர் நேற்று (ஜன.27) சங்கராபுரம் நகர பகுதிக்குள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியவர்கள், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியவர்கள், பதிவெண் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்கள், அதிவேகமாக சென்றவர்கள்,என 27 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News January 28, 2026

கள்ளக்குறிச்சியில் 30ஆம் தேதி குறைதீர் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற ஜன.30 ஆம் தேதி காலை 11 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் எம்எஸ் பிரசாந்த் தெரிவித்துள்ளார். இதில் மாவட்ட வேளாண்மை உழவர் நலத்துறை தோட்டக்கலை துறை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம் உள்ளிட்ட துறைகள் பங்கேற்க உள்ளனர். இதில் விவசாயிகள் பங்கேற்ற பயன்பெறுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!