News August 21, 2025
ராணிப்பேட்டை: Whats’App இருக்கா? சூப்பர் தகவல்

ராணிப்பேட்டை மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)
Similar News
News November 11, 2025
ராணிப்பேட்டை: Loan App மோசடியா? உடனே புகார்!

ராணிப்பேட்டை மக்களே.., பாதுகாப்பற்ற Loan App-கள் மூலம் கடன் பெறாதீர்கள். இவை உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடி, மிரட்டி பணம் பறிக்கும் அபாயம் உள்ளது. வங்கிகள் மட்டுமே நம்பகமான வழி. போலியான செயலிகளால் ஏமாறாமல், உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். சந்தேகங்கள் இருந்தால் உடனே 1930 அழையுங்கள் அல்லது<
News November 11, 2025
ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

ராணிப்பேட்டையில், வரும் நவம்பர் 14ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பழைய பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 25க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 200 காலி பணி இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். இதற்கு உரிய சான்றுகளுடன் நேரில் கலந்து கொள்ளலாம். தொடர்புக்கு 9488466468ல்-ஐ அழைக்கலாம்.
News November 11, 2025
ராணிப்பேட்டை: BE படித்தால் சூப்பர் வேலை!

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாளிகளே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில்( இஸ்ரோ ) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10ஆவது முதல் BE படித்தவர்கள் வரை யாரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நவ.14ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <


