News August 21, 2025

காட்டாங்குளத்தூர்: தாசில்தார், விஏஓ லஞ்சம் கேட்டால்? இதை செய்யுங்க

image

மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையாகல் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (044-27426055) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.

Similar News

News August 21, 2025

செங்கல்பட்டு: லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு..

image

செங்கல்பட்டு மக்களே லைசன்ஸ் அப்ளை செய்வது, லைசன்சில் முகவரியை திருத்தம் செய்வது, அலைபேசி எண்கள் சேர்ப்பது போன்றவற்றை வீட்டில் இருந்தபடியே இந்த <>லிங்க் <<>>மூலம் செய்துகொள்ளலாம். அதுமட்டுமன்றி இந்த இணையத்தளத்தில் டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு செய்வது, லைசன்ஸ் டெஸ்ட் எப்படி எழுதுவது போன்ற தகவல்கள் இருக்கிறது. மேலும் தகவல்களுக்கு 0120-4925505 இந்த எண்ணை தொடர்புகொள்ளலாம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 21, 2025

தாம்பரம்-திருச்சி ரயில் சேவை நீட்டிப்பு

image

திருச்சி – தாம்பரம் – திருச்சி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06190/91), ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பகல் நேர ரயில், செவ்வாய், புதன், வெள்ளி, சனி, மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் தொடர்ந்து இயக்கப்படும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

News August 21, 2025

செங்கல்பட்டு: LIC-யில் வேலை, ரூ.1 லட்சம் சம்பளம்!

image

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 – ரூ.1,69,025 சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து செப்.09ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதை வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!