News August 21, 2025

இராம்நாடு அரசு பஸ் பயணிகள் கவனத்திற்கு!

image

இராம்நாடு மக்கள் கவனத்திற்கு; நீங்கள் அரசு பஸ்ஸில் பயணம் செய்யும்போது, தவறுதலாக உங்களின் உடமைகளை பஸ்ஸிலேயே மறந்துவிட்டால் நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் பேருந்து எண் மற்றும் விவரங்களை 18005991500 என்ற எண் (அ) 94425 90538 அழைத்து தெரிவிக்கலாம். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் உங்களை தொடர்பு கொண்டு, உங்கள் பொருளை எங்கு வந்து பெற வேண்டும் என்பதை தெளிவாக கூறுவார். *ஷேர் பண்ணுங்க

Similar News

News February 20, 2026

ராமநாதபுரம்: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

image

ராமநாதபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 20, 2026

ராமநாதபுரம்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

ராமநாதபுரம் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். (SHARE IT)

News February 20, 2026

ராமநாதபுரத்தில் மீன் பிரியர்கள் அதிர்ச்சி

image

ராமநாதபுரத்தில் மீன் மார்க்கெட்டுகளில் கெட்டுப் போன மீன்கள் விற்பதாக எழுந்த புகாரின் பேரில் உணவு பாதுக்காப்பு துறையினர் ராமநாதபுரம் சாலைத் தெருவில் உள்ள மீன் மார்க்கெட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 6 1/2 கிலோ கெட்டுப் போன மீன்களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். பின்னர் மீண்டும் இது தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

error: Content is protected !!