News August 21, 2025
ராணிப்பேட்டை: விஏஓ, தாசில்தார் லஞ்சம் கேட்டால்? CALL பண்ணுங்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள VAO, தாசில்தார் மற்றும் அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். புகார்களை dsprptdvac.tnpol@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04172-299200 எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க.
Similar News
News February 5, 2026
ராணிப்பேட்டையில் குரூப்-2, 2ஏ தேர்வை 173 பேர் எழுதுகின்றனர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2, 2ஏ முதன்மைத் தேர்வுகள் பிப்ரவரி 8-ம் தேதி வாலாஜா அறிஞர் அண்ணா அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் நடைபெறுகிறது. இத்தேர்வை 173 பேர் எழுத உள்ளனர். இதற்காகத் தடையில்லா மின்சாரம், சிறப்புப் பேருந்து வசதிகள் மற்றும் போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
News February 5, 2026
ராணிப்பேட்டை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

ராணிப்பேட்டை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News February 5, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்- 2, 2ஏ தேர்வு வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் பெண்கள் கலை கல்லூரியில் 8-ந் தேதி நடை பெறவுள்ளது. தேர்வுக்கான நுழைவுச்சீட்டு <


