News August 21, 2025
நாமக்கல்: விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில்

விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு மைசூர், மாண்டியா, கெங்கேரி, பெங்களூரூ, கிருஷ்ணராஜபுரம் போன்ற பகுதிகளில் இருந்து நாமக்கல் வந்து செல்லவும், நாமக்கல்லில் இருந்து மதுரை, விருதுநகர், சாத்தூர், திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கு சென்று திரும்பவும் 06241/06242 மைசூர் – திருநெல்வேலி – மைசூர் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. நாமக்கல் மக்களே முன் பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள் .
Similar News
News February 12, 2026
நாமக்கல்: ஆதார் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

நாமக்கல் மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு<
News February 12, 2026
மல்லசமுத்திரம் பஞ்சாயத்து அலுவலகம் அருகே தீ விபத்து!

மல்லசமுத்திரம் பஞ்சாயத்து அலுவலகம் அருகே காலிநிலத்தில் இன்று (பிப்.11) மதியம் 2 மணியளவில், மர்ம நபர்கள் புகை பிடித்துவிட்டு புகைதுண்டை கீழே போட்டதில் இலைசருகுகள் மீது விழுந்து திடீரென தீபற்றியது. தகவலறிந்து வந்த ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்மணி மற்றும் சிறப்புநிலை அலுவலர் தண்டபாணி ஆகியோர் தீயை அனைத்தனர். இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
News February 12, 2026
நாமக்கல் இளைஞர்களே பிப்.14 அரிய வாய்ப்பு!

நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம் இணைந்து வரும் பிப்ரவரி 14 (சனிக்கிழமை) அன்று ஏ.கே.சமுத்திரம் ஞானமணி கல்லூரி வளாகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. இதில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, 5,000-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளன. வேலை தேடுவோருக்கு இதை அதிகம் SHARE பண்ணுங்க!


