News August 21, 2025

தாம்பரம்: மகளிர் உரிமைத்தொகை: இந்த 5 ஆவணங்கள் போதும்!

image

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. <>இந்த லிங்கில்<<>> கிளிக் செய்து செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 4, 2026

செங்கல்பட்டு: கன்னத்தில் பளார் வாங்கி காலில் விழுந்த முதியவர்

image

தாம்பரம் பேருந்து நிலையம் அருகே ஜி.எஸ்.டி., சாலையில் நேற்று மதியம் பட்டபகலில் தனது தாயுடன் நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு முதியவர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த முதியவர் போதையில் இருந்த நிலையில், இளம்பெண் அந்த நபரை கன்னத்தில் அறைந்து போலீசில் ஒப்படைத்தார். இதனையடுத்து போதை ஆசாமி பெண்ணின் காலில் விழுந்து கெஞ்சியுள்ளார். இச்சம்பவத்தால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News February 4, 2026

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அறிவிப்பு

image

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சீட் பெல்ட் அணிவது, போதையில் வாகனம் ஓட்டாதது, செல்போன் பயன்படுத்தாமல் வாகனம் ஓட்டுவது, வேகக்கட்டுப்பாட்டை பின்பற்றுவது உள்ளிட்ட 6 முக்கிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான பயணம் அனைவரின் பொறுப்பாகும் என காவல்துறை தெரிவித்துள்ளது. ஷேர் IT

error: Content is protected !!