News August 21, 2025
ஒரு க்ளிக்-ல் சிவகங்கை ஒட்டுமொத்த விபரங்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கலைக்கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அவற்றின் தொடர்பு எண்களோடு தொகுத்து சிவகங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. உங்கள் பகுதியில் உள்ள கல்லூரி பற்றி தெரிந்து கொள்ள <
Similar News
News February 9, 2026
சிவகங்கை: Certificate திரும்ப பெறுவது இனி சுலபம்!

சிவகங்கை மக்களே; உங்களது 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது, <
News February 9, 2026
சிவகங்கை: மின்தடை பகுதிகள் அறிவிப்பு.!

சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான், இளையான்குடி, சாக்கவயல், தேவகோட்டை துணை மின் நிலையங்களில் மின்பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (பிப்.10) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளத்தூர், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், இளையான்குடி, தாயமங்கலம், கண்ணமங்கலம், கண்டனூர், இலுப்பக்குடி, பெரிய கோட்டை, வீரசேகரபுரம், மாவிடுதிகோட்டை, கண்டதேவி, ஆறாவயல் சுற்றுவட்டாரத்தில் மின்தடை ஏற்படும்.
News February 8, 2026
சிவகங்கை இரவு ரோந்து போலீசை அழைக்கலாம்

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக இன்று (07.02.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அதிகாரிகளை பொதுமக்கள் அழைக்கலாம் (அ) 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


