News August 21, 2025
வேலூர்: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

வேலூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற ▶️குடும்ப அட்டை ▶️வருமானச் சான்று ▶️ குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட சான்றுகளுடம் வேலூர் ஆட்சியர் அலுவலகம் அல்லது உங்களுடன் ஸ்டாலின் <
Similar News
News February 2, 2026
வேலூரில் இரைகொல்லி பறவைகள் கணக்கெடுப்பு

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 7 இடங்களில் இரைகொல்லி பறவைகள் குறித்த சிறப்பு கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஆந்தை, கழுகு, கரும்பருந்து உள்ளிட்ட ஐந்து வகைகளைச் சேர்ந்த மொத்தம் 92 இரைகொல்லி பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அழிவின் விளிம்பில் உள்ள பறவைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
News February 2, 2026
வேலூர்: வாலிபர் துடிதுடித்து பலி!

காட்பாடி கல்புதூரை சேர்ந்தவர் கார்த்தி (31). இவர் சித்தூரில் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து பைக்கில் கார்த்தி வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த கார்த்தி கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரியில் மோதி தூக்கி வீசப்பட்டார். வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கார்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
News February 2, 2026
வேலூர்: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

வேலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <


