News August 21, 2025
திருச்சி: அரசு வேலைக்கு இலவச பயிற்சி – கலெக்டர்

திருச்சி மாவட்ட கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 42 உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (ஆக.22) முதல் சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. மேலும் விவரங்களுக்கு 0431-2413510 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சரவணன் அறிவித்துள்ளார். இத்தகவலை SHARE பண்ணுங்க.
Similar News
News February 15, 2026
திருச்சி: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

தமிழகத்தில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், கிளை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2019
3. வயது – 18 – 40
4. சம்பளம்: ரூ.29,380
5. தகுதி: 10 ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 16.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News February 15, 2026
திருச்சி: லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்து

திருச்சி, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முசிறிக்கு முன்னதாக துடையூர் அருகே திருச்சியில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற லாரி சாலையின் அருகே இருந்த கால்வாயில் நேற்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக எந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 15, 2026
திருச்சி: திருப்பதி ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி வழியாக திருப்பதி செல்லும் விரைவு ரயிலில், வரும் 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை கூடுதலாக ஒரு ஏசி மூன்றடுக்கு வரிசைப் பெட்டி மற்றும் ஒரு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட உள்ளது. பக்தர்களின் வசதிக்காக கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் இந்த சேவை வழங்கப்பட உள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என திருச்சி கோட்ட ரயில்வே பிஆர்ஓ வினோத் தெரிவித்துள்ளார்.


