News August 21, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு கூட்டுறவு துறையால் அறிவிக்கப்பட்டுள்ள உதவியாளர் இளநிலை உதவியாளர் 2513 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் பயன்பெறும் வகையில் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் குடும்ப அட்டை, ஆதார் நகல் கொண்டு நேரில் அணுகி பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News August 21, 2025
திருவாரூர்: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <
News August 21, 2025
திருவாரூர்:கூட்டுறவுத்துறை தேர்விற்கு இலவச பயிற்சி

தமிழ்நாடு கூட்டுறவுத்துறையில் 2,513 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பித்துள்ள திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில், திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இலவச பயிற்சி வகுப்புகள் செப்.1-ம் தேதிமுதல் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். SHARE IT
News August 20, 2025
திருவாரூர்: 64 ஆயிரம் சம்பளத்தில் வங்கி வேலை

திருவாரூர் மக்களே.. வங்கியில் பணி புரிய அறிய வாய்ப்பு! ரெப்கோ வங்கியில் வாடிக்கையாளர்கள் சேவை அதிகாரி காலிபணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி முடித்த தமிழ் நன்கு தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <