News August 20, 2025

காதல்.. டீச்சரை பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவன்

image

மத்தியபிரதேசத்தில் தான் ஒருதலை காதலை வளர்த்துவந்த 26 வயது ஆசிரியையை மீது 18 வயது மாணவன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒருநாள் தன்னை பார்த்து கமெண்ட் அடித்ததால் மாணவர் மீது ஆசிரியை போலீசில் புகாரளித்துள்ளார். இதனால் கடுப்பான அம்மாணவன் டீச்சரை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். ஆசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Similar News

News January 31, 2026

காஞ்சிபுரத்தில் டூவீலர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 31, 2026

மாம்பழம் சின்னம் யாருக்கு?

image

மாம்பழம் சின்னம் அன்புமணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ECI அனுப்பிய கடிதத்தை ரத்து செய்யக்கோரி, ராமதாஸ் தரப்பு சென்னை HC-ல் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை பிப்ரவரி 2-ம் தேதி தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கனவே யாருடன் கூட்டணி என்பதை இறுதி செய்ய முடியாமல் தவித்து வரும் ராமதாஸ் தரப்பு, இந்த வழக்கின் தீர்ப்புக்காக பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.

News January 31, 2026

4,00,000,000,000 ரூபாய் மோசடி.. சற்றுமுன் ED அதிரடி கைது

image

40 ஆயிரம் கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்(RCOM) நிறுவனத்தின் Ex தலைவர் புனித் கார்க்கை ED அதிரடியாக கைது செய்துள்ளது. ED அறிக்கையின்படி 2001 – 2025 வரை RCOM-ன் முக்கிய பொறுப்புகளிலிருந்த புனித் கார்க், சட்டவிரோதமாக பல ஆயிரம் கோடி மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் புனித் கார்கேவின் 11 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!