News August 20, 2025

மயிலாடுதுறை: வாராந்திர மனு விசாரணை நாள்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மனு விசாரணை நாள் இன்று(ஆக.20) நடைப்பெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் கலந்து கொண்டு பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், சம்பந்த காவல்ர்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் . மேலும் இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மனுக்களை அளித்து பயன்பெற்றனர்.

Similar News

News February 3, 2026

மயிலாடுதுறை: பாதி வழியில் பெட்ரோல் காலியா ?

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘F<>uel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிப்பொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News February 3, 2026

மயிலாடுதுறை: 70% மானியத்தில் பம்புசெட் வேண்டுமா?

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில், 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு உழவன் <>App<<>> மூலமாக விண்ணப்பித்து, பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்.

News February 3, 2026

மயிலாடுதுறை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

டிஎன்பிஎஸ்சி குரூப் II, II a பதவிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வு வரும் பிப்.8-ம் தேதி மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. அதில் மாவட்டத்தை சேர்ந்த 86 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வர்கள் காலை 9 மணிக்குள்ளாகவும், பிற்பகல் 2 மணிக்குள்ளாகவும் தேர்வு கூடத்தில் இருக்க வேண்டும், எவ்வித எலக்ட்ரானிக் சாதனங்களும் எடுத்து வர அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!