News August 20, 2025

ராணிப்பேட்டை இலவச சட்ட உதவி மையம் எண்கள்

image

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம் வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. அங்கு சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 0416-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை SAVE பண்ணிக்கோங்க. SHARE பண்ணுங்க.

Similar News

News November 11, 2025

ராணிப்பேட்டை: Loan App மோசடியா? உடனே புகார்!

image

ராணிப்பேட்டை மக்களே.., பாதுகாப்பற்ற Loan App-கள் மூலம் கடன் பெறாதீர்கள். இவை உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடி, மிரட்டி பணம் பறிக்கும் அபாயம் உள்ளது. வங்கிகள் மட்டுமே நம்பகமான வழி. போலியான செயலிகளால் ஏமாறாமல், உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். சந்தேகங்கள் இருந்தால் உடனே 1930 அழையுங்கள் அல்லது<> இங்கே<<>> கிளிக் செய்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE!

News November 11, 2025

ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

image

ராணிப்பேட்டையில், வரும் நவம்பர் 14ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பழைய பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 25க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 200 காலி பணி இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். இதற்கு உரிய சான்றுகளுடன் நேரில் கலந்து கொள்ளலாம். தொடர்புக்கு 9488466468ல்-ஐ அழைக்கலாம்.

News November 11, 2025

ராணிப்பேட்டை: BE படித்தால் சூப்பர் வேலை!

image

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாளிகளே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில்( இஸ்ரோ ) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10ஆவது முதல் BE படித்தவர்கள் வரை யாரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நவ.14ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>>. இதை உடனே அனைவருக்கும் SHARE.

error: Content is protected !!