News August 20, 2025

BREAKING: திண்டுக்கல்லில் கழுத்தறுத்து கொலை!

image

திண்டுக்கல்: பழனி பெரியப்பாநகர் நகராட்சி குப்பை கிடங்கு அருகே ஓர் இளைஞர் இன்று(ஆக.20) கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட நபர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? யார் கொலை செய்தது? உள்ளிட்ட கோணங்களில் பழனி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Similar News

News February 9, 2026

திண்டுக்கல் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <>இங்கு க்ளிக்<<>> செய்து அப்ளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 044-22280920 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க மக்களே!

News February 9, 2026

திண்டுக்கல்: இனி WhatsApp-ல் ஆதார் அட்டை!

image

திண்டுக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 9, 2026

திண்டுக்கல் அருகே அரிவாளுடன் பயங்கர மோதல்!

image

திண்டுக்கல் அருகே கோபால்பட்டியில் நேற்று இரு தரப்பினரிடையே நடுரோட்டில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காயமடைந்தவர்கள் 4 ஆம்புலன்ஸ்கள் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

error: Content is protected !!