News August 20, 2025

நாகை: கோழி பண்ணை அமைக்க 50% மானியம்

image

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க!<<17460435>> (2/2)<<>>

Similar News

News August 20, 2025

என்ன சான்றுகளை பெறலாம்? (பாகம் – 2)

image

வருமான சான்று, சாதி சான்று, இருப்பிடச் சான்று,கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் & வேலையில்லாதோர் சான்றிதழை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News August 20, 2025

நாகை: சான்றிதழ் தொலைந்து விட்டதா? Don’t Worry!

image

நாகை மக்களே! சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <>லிங்கில் <<>>சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க.(<<17465707>>பாகம் 2<<>>)

News August 20, 2025

நாகை: ரூ.1 லட்சம் மதிப்பில் மதுபாட்டில் பறிமுதல்

image

நாகை மாவட்டம் நாகூர்-திருமருகல் சாலையில் நேற்று நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே காரைக்கால் திருபட்டினத்தை சேர்ந்த சோமசுந்தரம் மற்றும் மணிகண்டன் ஆகியோர் காரில் ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், மதுபாட்டில்கள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!