News August 20, 2025

சென்னை ஊர்க்காவல் படையில் வேலை

image

சென்னை ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 18 to 50 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இரவு ரோந்து பணி மற்றும் பகல் ரோந்து பணிக்கு ரூ.560-ம் சிறப்பு படியாக வழங்கப்படும். இப்பணிக்கு ஆக.30ம் தேதிக்குள் விண்ணப்பங்களை தபாலில் சென்னை பெருநகர ஊர்க்காவல்படை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் 9566776222 என்ற எண்ணை அழைக்கலாம் (SHARE)

Similar News

News August 20, 2025

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வார இறுதி விடுமுறை தினங்களான ஆக.23, 24 ஆகிய தேதிகளை முன்னிட்டு 1,040 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து தி.மலை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய இடங்களுக்கு வெள்ளியன்று 340 பேருந்துகளும், சனியன்று 350 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. திருப்பூர், கோவை & ஈரோட்டிலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

News August 20, 2025

சென்னை ஐகோர்ட் வேலை! APPLY NOW

image

சென்னை உயர் நீதிமன்றத்தில் உதவி நிரலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்குB.Sc(Computer Science), B.Sc (IT), BCA, MCA,M.Sc (Computer Science) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கான சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.1,31,500 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க செப்.9-ம் தேதி கடைசி ஆகும். (SHARE பண்ணுங்க)

News August 20, 2025

சென்னை: ZOHO-வில் வேலை! APPLY NOW

image

IT நிறுவனத்தில் பணியாற்றி பிரேக் எடுத்துள்ள பெண்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ZOHOவில் மறுபடி எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தேர்வாகும் நபர்களுக்கு 3 மாத பயிற்சியுடன் பணி வழங்கப்பட உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். பணிக்கு ஆக.22ம் கடைசி தேதி ஆகும். ஐடி துறையில் நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!