News August 20, 2025

அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்!

image

திருப்பூர் மக்களே…, வருகிற ஆக.22ஆம் தேதி பல்லடம் சாலையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் காலை 10:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெறுகிறது என கலெக்டர் அறிவித்துள்ளார். 10 தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ள இந்த வேலை வாய்ப்பு முகாமில் மாதம் ரூ.25,000 சம்பளம் வழங்கும் வேலைகளுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க, விவரங்களுக்கு <>இங்கே கிளிக்.<<>>(SHARE IT)

Similar News

News August 20, 2025

திருப்பூர்: திருமணத் தடையா? இங்க போங்க!

image

திருப்பூர் மாவட்டம் கடத்தூரில் உள்ளது, புகழ்பெற்ற அர்ச்சுனேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்திற்கு ஆயிரம் ஆண்டு கால வரலாறு உள்ளதாம். அமராவதி நதிக்கரையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் வழிபட்டால், திருமணத் தடை நீங்கும் எனப் புராணம் சொல்கிறது. ஆம், குலோத்துங்க சோழன் மகளின் மாங்கல்ய தோஷத்தை தீர்த்து வைத்த தலம் இது என நம்பப்படுகிறது. திருமணத் தடை உள்ள உங்கள் நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

News August 20, 2025

திருப்பூரில் நாளை மின் ரத்து

image

திருப்பூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை(ஆக.21) நடைபெறுவதால் அவினாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, ஒடக்காடு, பங்களா ஸ்டாப், காவிரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துச்சாமி வீதி, கே.ஆர்.இ. லே-அவுட், எஸ்.ஆர். நகர் வடக்கு, நேதாஜி வீதி, குமரன் வீதி, உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 20, 2025

திருப்பூர்: திருடு போன PHONE கண்டுபிடிப்பது எப்படி?

image

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில் <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க! SHARE பண்ணுங்க!

error: Content is protected !!