News August 20, 2025
மகளிர் உரிமைத்தொகை: இந்த 5 ஆவணங்கள் போதும்!

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. <
Similar News
News August 20, 2025
விழுப்புரம்: டிகிரி போதும்.. LIC-யில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை!

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 – ரூ.1,69,025 சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 20, 2025
விழுப்புரம் புதுச்சேரி பயணிகள் ரயில் முழுமையாக ரத்து

திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு இயக்கப்படும் பயணிகளின் ரயில்கள் (66063,66064) ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது
News August 20, 2025
கல்வெட்டு அமைக்கும் பணி ஆய்வு

திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட ஏழாவது வார்டில் புதிதாக கல்வெட்டு அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் இன்று ஆகஸ்ட் 20 புதன்கிழமை திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார் உடன் நகர மன்ற உறுப்பினர்கள் ஆர் ஆர் எஸ் ரவிச்சந்திரன் புனிதா ராஜேந்திரன் ரம்யா ராஜா ஆகியோர் உடன் இருந்தனர் இருந்தனர்