News August 20, 2025
புதுக்கோட்டை: ரூ.9,600 மானியம் வழங்கும் திட்டம்!

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் “தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டத்திற்கு “எக்டேருக்கு ரூ.9,600 மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் நிலத்தினை சமன்படுத்திடவும், டிராக்டர் மூலம் உழவுப் பணிகள் மேற்கொள்ளவும் இம்மானியம் வழங்கப்படுகிறது. இதில் விண்ணப்பிக்க இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
Similar News
News February 15, 2026
புதுக்கோட்டை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

புதுக்கோட்டை மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். இதனை SHARE செய்து மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்க!
News February 15, 2026
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புதுகை வருகை

புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட மாலையிடு தனியார் திருமண மஹாலில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. அதில் தமிழக துணை முதல்வரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உபகரணங்களை வழங்குகிறார் என புதுகை பிஆர்ஓ அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
News February 15, 2026
புதுக்கோட்டை: இனி ஒரு மிஸ்டு கால் போதும்!

புதுக்கோட்டை மக்களே கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும். அதற்கு Bharatgas: 77150 12345, HP: 94936 02222, Indane: 84549 55555 ஆகிய எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும்.சிலிண்டர் இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்துதான் மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.!


