News August 20, 2025
காவல்துறை சார்பில் ஆலோசனை கூட்டம்

திருத்துறைப்பூண்டி நகரில் தனியார் திருமண மண்டபத்தில் 2025ஆண்டு வினாயகர் ஊர்வலம் நடந்துவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் காவல்துறை சார்பில் டிஎஸ்பி பாவனி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விநாயகர் ஊர்வலம் அரசின் விதிமுறைகள் எடுத்து உரைக்கபட்டது. இதில் இந்து முன்னணி பாஜக நிர்வாகிகள் வினாயகர் சதுர்த்தி விழா குழுவினர் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News February 3, 2026
திருவாரூர்: கறிக்கடைக்காரருக்கு கத்திக்குத்து

கொரடாச்சேரி அடுத்த வெண்ணவாசலைச் சேர்ந்தவர் காதர் மைதீன் (32). கறிக்கடை வைத்துள்ள இவருக்கும், பக்கத்து வீட்டுக்காரரான ஷேக் தாவூது என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், ஷேக் தாவூதுக்கு ஆதரவாக முகமது மைதீன், பிரபு ஆகியோர் காதர் மைதீனிடம் தகராறு செய்து பேனா கத்தியால் அவரை குத்தி கிழித்துள்ளனர். கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.
News February 3, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் இன்று ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!