News August 20, 2025
ரயில் பயண சீட்டு விற்பனை முகவர் பணி: தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருச்சி மாவட்ட குமாரமங்கலம், கல்பட்டிசத்திரம், கொளத்தூர், பூங்குடி ரயில் நிலையத்தில் பயண சீட்டு விற்பனை முகவர் வேலைக்கு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்தந்த ரயில் நிலையத்தில் அமைந்துள்ள மாவட்ட இளைஞர்களுக்கு மட்டுமே தகுதி உள்ளது. குறைந்தபட்ச வயது 18ஆக இருக்க வேண்டும். விண்ணப்பத்தை ஆக.,25-ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தகவல்களுக்கு ரயில் நிலைய மேலாளரை அணுகவும்.
Similar News
News February 3, 2026
திருச்சி: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருச்சி மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார்.

திருச்சி: அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பலி

திருச்சி நம்பர்-1 டோல்கேட்டில் இருந்து லால்குடி செல்லும் சாலையில், மேலவாளாடி பகுதியில் லால்குடி நோக்கி சென்ற இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த அரசு பேருந்து இன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்தவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நம்பர்1 டோல்கேட் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.