News August 19, 2025
அதிக மிஸ் யுனிவர்ஸ் பட்டங்களை வென்ற நாடுகள்

1952-ல் இருந்து மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடந்துவருகிறது. இதில் அதிக மிஸ் யுனிவர்ஸ் பட்டங்களை பெற்றுள்ள டாப் 10 நாடுகளில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது.▶USA-9 ▶வெனிசுலா-7 ▶போர்ட்டோ ரிக்கோ (தீவு)-5 ▶பிலிப்பைன்ஸ்-4 ▶இந்தியா-3 ▶மெக்சிகோ-3 ▶தென்னாப்பிரிக்கா-3 ▶ஸ்வீடன்-3 ▶பிரேசில்-2 ▶ஜப்பான்-2 பட்டங்கள் வென்றுள்ளன. இந்தியாவில் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றவர்கள் யார் தெரியுமா? கமண்ட்ஸ்ல சொல்லுங்க..
Similar News
News March 15, 2026
காஞ்சியில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

காஞ்சி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News March 15, 2026
மகளிர் வங்கி கணக்கில் ₹5,000.. ECI அதிரடி

TN அரசு மகளிருக்கு ₹5,000 கொடுத்தது தவறில்லை என CEC ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். இன்று தேர்தல் தேதி அறிவிப்பின்போது, தமிழகத்தில் மகளிர் வங்கி கணக்கில் அரசு ₹5,000 டெபாசிட் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் அரசு எந்த கொள்கை முடிவையும் எடுக்கலாம் என அவர் விளக்கம் அளித்தார். அசாமிலும் மகளிருக்கு அம்மாநில அரசு ₹9,000 வழங்கியது குறிப்பிடத்தக்கது.
News March 15, 2026
அனுமதி இல்லை.. தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு

வாக்குச்சாவடிக்கு செல்போனை எடுத்துச் செல்ல வாக்காளர்களுக்கு அனுமதி கிடையாது என ECI அறிவித்துள்ளது. இதற்காக வாக்குச்சாவடிக்கு வெளியே செல்போன் டெபாசிட் மையம் அமைக்கப்படும். அங்கு செல்போனை ஒப்படைத்த பிறகே வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வாக்களித்த பிறகு செல்போனை பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.


