News August 19, 2025

மயிலாடுதுறை: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

image

மயிலாடுதுறை மக்களே! சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <>இந்த லிங்கில்<<>> சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க! <<17451927>>தொடர்ச்சி<<>>

Similar News

News March 17, 2026

மயிலாடுதுறை: பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மக்களே, நீங்கள் அடிக்கடி அரசுப் பேருந்துகள் மூலம் பயணம் செய்பவர்களா?. அப்போ இந்த எண்களை கட்டாயம் நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500.
இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 17, 2026

மயிலாடுதுறை: BE / B.tech முடித்தால் வங்கி வேலை!

image

செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 275
3. வயது: 18 வயது
4. சம்பளம்: ரூ.48,000
5. கல்வித் தகுதி: B.E. / B.tech.
6. கடைசி தேதி: 23.03.2026
7. மேலும் அறிய:<> CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 17, 2026

மயிலாடுதுறை கலெக்டர் அதிரடி உத்தரவு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆர்டர்லி முறையை (உயர் அதிகாரிகள் சொந்த வீட்டு வேலைகளுக்கு காவலர்களை பயன்படுத்துவது) ஒழிக்க மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 0436429076 என்ற எண்ணிலோ collrmyd@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ புகார் தெரிவிக்கலாம். புகார்கள் பரிசீலிக்கப்பட்டு தொடர்புடைய அலுவலர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்ககப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!