News August 19, 2025

விழுப்புரம்: டிகிரி போதும்.. வங்கி வேலை ரெடி!

image

தமிழகம் முழுவதும் உள்ள ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒருதுறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ரூ.24,050 – ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். செப்.9ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். வயது வரம்பு, விண்னப்பக்கட்டணம் உள்ளிட்ட தகவல்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News March 10, 2026

விழுப்புரம்: IDBI வங்கியில் 1300 காலியிடங்கள்! APPLY NOW

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 19ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்.

News March 10, 2026

விழுப்புரத்தில் தட்டித் தூக்கிய விசிக!

image

விழுப்புரம்: புரட்சி பாரதம் கட்சியிலிருந்து விலகி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் வழக்கறிஞர்கள் நேற்று(மார்ச் 9) இணைந்தனர். இவர்களை, விச்கவின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் பெரியார், வாழ்த்துகளைக் கூறி மகிழ்ச்சியுடன் வரவேற்றார். இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொடர்கள் பலரும் உடன் இருந்தனர்.

News March 10, 2026

விழுப்புரத்தில் பயங்கர விபத்து!

image

விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை ரோந்துப் பிரிவில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் சிவராஜ்(38). சம்பவத்தன்று இவர், தனது மனைவி சியாமளாதேவி(35), மகன் சாய் சரவணன்(3) ஆகியோருடன் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி தனது பைக்கில் புறப்பட்டார். வளவனூர் அருகே, கோவையைச் சேர்ந்த அபிஷேக்(33) ஓட்டி வந்த கார் மோதியதில், படுகாயமடைந்த சிவராஜ், சியாமளா தேவி, சரவணன் ஆகியோரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

error: Content is protected !!