News August 19, 2025

பெரம்பலூர்: வங்கியில் வேலை..ரூ.64,000 சம்பளம்!

image

தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 894 Customer Service Associates (Clerk) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 28 வயதிற்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.24,050- 64,480 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து வருகிற ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் பண்ணுங்க!

Similar News

News March 18, 2026

பெரம்பலுர்: ரயில்வேயில் பணிபுரிய அறிய வாய்ப்பு!

image

தெற்கு மத்திய இரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2801
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: 10th, ITI
5. கடைசி தேதி: 11.04.2026
6. மேலும் அறிய: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 18, 2026

பெரம்பலூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <>கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!