News August 19, 2025
திருவள்ளூரில் டிகிரி இருந்தால் வங்கி வேலை…

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள Customer Service Associate பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 10,277 காலியிடங்கள் உள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 894 பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் நாளை மறுநாளைக்குள் (ஆகஸ்ட் 21) <
Similar News
News August 19, 2025
திருவள்ளூரில் இலவசமாக பட்டா பெற வாய்ப்பு 1/2

புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை மக்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் தாங்கள் வசித்து வரும் நிலத்திற்கு பட்டா பெற முடியும். நிலம் ஆட்சேபனையற்ற நிலமாக இருத்தல் வேண்டும். ஆவடி மாநகராட்சி மக்கள் 1 செண்டும், பிற நகராட்சி,மாநகராட்சி மக்கள் 2 செண்டும், கிராமப்புற மக்கள் 5 செண்டும் இலவசமாக பெற முடியும். விண்ணப்பிக்கும் முறை தெரிந்து கொள்ள<<17451895>> இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க
News August 19, 2025
திருவள்ளூரில் இலவசமாக பட்டா பெற வாய்ப்பு 2/2

இலவச பட்டா பெற அந்த நிலத்தில் 10 ஆண்டுகள் குடியிருப்பவராக இருக்க வேண்டும். இதற்கு மனு எழுதி குடும்ப அட்டை, ஆதார், வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ், வீட்டு வரி ரசீது ,மின்சார ரசீது போன்றவற்றை இணைத்து உங்கள் பகுதி வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். வட்டாட்சியர் அதை பரிசீலனை செய்து பட்டா வழங்குவார். *நிலமில்லாமல் வசித்து வரும் ஏழை மக்களுக்கு உதவும் நல்ல திட்டம் ஷேர் பண்ணுங்க
News August 19, 2025
ALERT: திருவள்ளூரில் கடலுக்கு செல்ல தடை

வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஒடிசா- வடக்கு ஆந்திரா அருகே இன்று கரையை கடக்க வாய்ப்புள்ளது. இதனால் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசம். எனவே திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.