News August 19, 2025
சேலம்: இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

சேலம் ஆகஸ்ட்.19 இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ நடைபெறும் முகாம் இடங்கள்:
▶️நவபட்டி மாதவி மஹால் நவபட்டி.
▶️ஆத்தூர் அண்ணா கலையரங்கம் ராணிப்பேட்டை ஆத்தூர்.
▶️கருப்பூர் சந்தைப்பேட்டை சமுதாயக்கூடம் சந்தைப்பேட்டை. ▶️பெத்தநாயக்கன்பாளையம் ஐஸ்வர்யா மஹால் மேற்கு ராஜபாளையம்.
▶️வீரபாண்டி விக்னேஷ்வரா திருமண மண்டபம் அரியானூர்.
▶️ எடப்பாடி ஸ்ரீ சென்ராய பெருமாள் கோவில் அருகில் சமுதாயக்கூடம் பக்க நாடு கஸ்பா.
Similar News
News August 19, 2025
100 சதவிதம் மானியம் சேலம் கலெக்டர் அறிவிப்பு!

தோட்டக்கலைதுறை மூலம் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிதம் மானியம் ஒரு எக்டருக்கு ரூ.22,000 மானியமும், இதர விவசாயிகளுக்கு ரூ.18,000 மானியமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன் பெற இங்கே <
News August 19, 2025
சேலம்: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

சேலம் ஆக.20ஆம் தேதி நாளை புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்
♦️கொண்டலாம்பட்டி மண்டலம் நேரு கலையரங்கம் ♦️கோல்நாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் கோல்நாயக்கன்பட்டி ♦️நரசிங்கபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நரசிங்கபுரம் ♦️மல்லூர் அகர மஹால் மண்டபம் மல்லூர்
♦️ஓமலூர் எஸ் எஸ் ராஜா திருமண மண்டபம் பச்சனப்பட்டி
♦️மகுடஞ்சாவடி சோனா யோகா மருத்துவகல்லூரி கண்டர் குல மாணிக்கம்
News August 19, 2025
சேலத்தில் அங்கீகரிக்கப்படாத 3 கட்சிகள் ஆஜராக உத்தரவு

இந்திய தேர்தல் ஆணையம், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளைப் பற்றி ஆய்வு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்திந்திய தொழிலாளர் கட்சி, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி, மற்றும் திரிணாமுல் தமிழ்நாடு காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.