News August 19, 2025
Food Poison-இல் முடிந்த ஷூட்டிங் ஹாஸ்பிடலில் 120 பேர் அனுமதி!

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ பட ஷூட்டிங் காஷ்மீரின் லே லடாக் பகுதியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் இரவு உணவு சாப்பிட்ட 600 பேரில், பலருக்கு வாந்தி, மயக்கம் & வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 120 பேர் உடனடியாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பட்டுள்ளது.
Similar News
News March 16, 2026
சிவகங்கை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு கிளிக் செய்யுங்க. அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை<
News March 16, 2026
தூத்துக்குடி மாணவி கொலை; விசாரணை ஒத்திவைப்பு

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி மாணவியின் கொலையை அறிவியல் பூர்வமாக விசாரணை செய்ய வேண்டும் என்றும், வழக்கின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 2ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.