News August 19, 2025

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக திருப்பூர் தமிழர்!

image

யார் இந்த சி.பி.​ராதாகிருஷ்ணன்? பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான NDA கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் திருப்பூரைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன். கோவையில் இருந்து 1998 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2023-ல் ஜார்க்கண்ட் ஆளுநராகவும், 2024 முதல் மகாராஷ்டிரா ஆளுநராகவும் பதவி வகித்து வருகிறார்.(SHAREit)

Similar News

News August 19, 2025

திருப்பூரில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

திருப்பூர்: தமிழகம் முழுவதும் ’உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், நாளை(ஆக.20) திருப்பூர் மாவட்ட பகுதிகளில் நடைபெறும் இடங்களில், கலந்து கொள்ள வேண்டிய கிராமங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

News August 19, 2025

திருப்பூர்: சாலை மறியலில் கைது செய்த போலீசார்

image

திருப்பூர்: ஊத்துக்குளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்
வெள்ளியம்பாளையம் பொதுமக்கள் திருப்பூர் மாநகராட்சி அலுவலர்களை சிறைபிடித்து மாநகராட்சி குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பல்வேறு பேச்சுவார்த்தைக்கு பின்பு காவல்துறையினர் 200க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் அனைவரையும் பலவந்தமாக கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர் .
.

News August 19, 2025

திருப்பூரில் இலவச கேஸ் சிலிண்டர்! CLICK NOW

image

திருப்பூர் மக்களே.., உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி, பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!