News August 19, 2025

கழுத்து வலியை விரட்ட உதவும் மர்ஜாரியாசனா!

image

✦கழுத்து வலி மட்டுமன்றி வயிறு தொப்பையும் குறையும்.
➥தரையில் முழங்காலிட்டு, கைகளை தோள்பட்டைக்கு நேராக வைக்கவும். முழங்கால்கள் இடுப்புக்கு நேராக இருக்க வேண்டும்.
➥மூச்சை உள் இழுத்து, முதுகை வளைத்து, வயிற்றை தரையை நோக்கி தாழ்த்தவும். தலையை மேலே உயர்த்தி, மேலே பார்க்கவும்.
➥பிறகு, மூச்சை வெளியேற்றி, முதுகை மேல்நோக்கி வளைத்து, வயிற்றை உள்ளிழுத்து, தலை & தோள்களை கீழே இறக்கவும்.

Similar News

News March 31, 2026

₹10 லட்சம் கடன், குறைந்த வட்டி.. அடடே அரசு திட்டம்!

image

சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தொழில் தொடங்க ‘விராசத் கைவினை கலைஞர் திட்டம்’ ₹10 லட்சம் வரை மத்திய அரசு கடன் வழங்குகிறது. இதற்கு 4-6 % வரைதான் வட்டி வசூலிக்கப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த 5 ஆண்டுகளை வரை அவகாசம் கொடுக்கப்படுகிறது. இதில் கடன் பெற, தொடங்கவிருக்கும் தொழிலில் 5 வருடம் முன்னனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும். முழு தகவலுக்கு <>tamco.tn.gov.in<<>> -ஐ பார்வையிடுங்கள். SHARE.

News March 31, 2026

மகளிர் உதவித்தொகை ₹3,000.. பாஜக தேர்தல் வாக்குறுதி

image

‘அருணோதய்’ திட்டத்தில் மகளிருக்கு வழங்கப்படும் உதவித்தொகை ₹3,000 ஆக உயர்த்தப்படும் என அசாமில் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. அம்மாநிலத்தில் தற்போது இத்திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதந்தோறும் ₹1,250 வழங்கப்பட்டு வருகிறது. மேலும், லவ் ஜிஹாத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை, பழங்குடியின பகுதிகளை தவிர்த்து பிற இடங்களில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் உள்ளிட்ட 31 வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது.

News March 31, 2026

அண்ணாமலை புறக்கணிப்பா? நயினார் விளக்கம்

image

கோவையில் PM மோடி வரவேற்பு நிகழ்ச்சிக்கான பட்டியலில் அண்ணாமலை <<19514484>>பெயரை சேர்க்காமல்<<>> பாஜக புறக்கணித்துள்ளதாக பேசப்பட்டது. இந்நிலையில், அண்ணாமலை ஊரில் இல்லாததால்தான் வரவேற்பாளர் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை என நயினார் விளக்கமளித்துள்ளார். மேலும், PM வரவேற்பு தொடர்பாக அண்ணாமலையை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும் அவர் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!