News August 18, 2025
இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல் துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.
Similar News
News August 19, 2025
கள்ளக்குறிச்சி: லைசன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ் …!

கள்ளக்குறிச்சி மக்களே லைசன்ஸ் அப்ளை செய்வது, லைசன்சில் முகவரியை திருத்தம் செய்வது, அலைபேசி எண்கள் சேர்ப்பது போன்றவற்றை வீட்டில் இருந்தபடியே இந்த <
News August 19, 2025
கள்ளக்குறிச்சியில் இலவசமாக பட்டா பெற வாய்ப்பு 1/2

புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை மக்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் தாங்கள் வசித்து வரும் நிலத்திற்கு பட்டா பெற முடியும். நிலம் ஆட்சேபனையற்ற நிலமாக இருத்தல் வேண்டும். நகராட்சி,மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் 2 செண்டும், கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் 5 செண்டும் இலவசமாக பெற முடியும். விண்ணப்பிக்கும் முறை தெரிந்து கொள்ள <<17451959>>இங்கு<<>> கிளிக் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க
News August 19, 2025
கள்ளக்குறிச்சியில் இலவசமாக பட்டா பெற வாய்ப்பு 2/2

இலவச பட்டா பெற அந்த நிலத்தில் 5 ஆண்டுகள் குடியிருப்பவராக இருக்க வேண்டும். இதற்கு மனு எழுதி குடும்ப அட்டை, ஆதார், வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ், வீட்டு வரி ரசீது ,மின்சார ரசீது போன்றவற்றை இணைத்து உங்கள் பகுதி வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். வட்டாட்சியர் அதை பரிசீலனை செய்து பட்டா வழங்குவார். *நிலமில்லாமல் வசித்து வரும் ஏழை மக்களுக்கு உதவும் நல்ல திட்டம்* ஷேர் பண்ணுங்க