News August 18, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி விவரம்

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 18) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
Similar News
News March 14, 2026
செங்கை: கதறிய மாணவி, கம்பி எண்ணும் காமுகன்!

திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியிடம் அதே பகுதியை சேர்ந்த குமரேசன்(48) என்பவர் வீட்டுக்குள் சென்று விசாரிப்பது போல் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் பயந்து போன அந்த மாணவி அலறி அடித்தபடி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து சத்தம் போட்டுள்ளார். மேலும்போலீசார் குமரேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News March 14, 2026
வேளச்சேரி–பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை

வேளச்சேரி–பரங்கிமலை வரையிலான பறக்கும் ரயில் சேவை இன்று முதல் (14.3.2026) தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு ஆய்வு முடிவடைந்து தொழில்நுட்ப குறைபாடுகள் சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த சேவை தற்போது தொடங்கப்படுகிறது. இந்த ரயில் சேவை தொடங்குவதன் மூலம் பயணிகளின் போக்குவரத்து வசதி மேம்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.