News August 18, 2025
BREAKING: ஈரோடு அருகே பெண் வெட்டி படுகொலை

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட வர்ணபுரம் 4வது வீதி பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரது மனைவி விஜயா வயது 38 என்பவர். இன்று மதியம் சுமார் 3 மணிக்கு வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டில் உள்ளே நுழைந்த மர்ம நபர் வீட்டில் இருந்த அரிவாள் மனையால் அவரை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி விட்டார். இந்த சம்பவம் குறித்து பவானி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News March 27, 2026
கோபி: செங்கோட்டையனை எதிர்த்து அதிமுகவில் புது முகம்!

கோபிசெட்டிபாளையம் தொகுதியின் அதிமுக வேட்பாளராக கோபி ஒன்றிய செயலாளர் V.B.பிரபு அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் 1977 முதல் கடந்த 11 தேர்தல்களாக தொடர்சியாக வெற்றி பெற்று வரும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மீண்டும் இதே தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த KAS மீண்டும் கோபில் வெற்றி பெறுவாரா? கமெண்ட் பண்ணுங்க!
News March 27, 2026
ஈரோடு: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

ஈரோடு மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!