News August 18, 2025
கீழத்தூவல் கிராமத்தில் முதலாமாண்டு வடமாடு மஞ்சுவிரட்டு

முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட கீழத்தூவல் கிராமத்தில் அரியநாச்சி அம்மன் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி மாபெரும் முதலாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க இருக்கின்றன.
Similar News
News March 6, 2026
ராம்நாடு: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

ராமநாதபுரம் மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <

இராமநாதபுரம் மாவட்டத்தில் வெப்பநிலை உயர்வு

ஈரப்பதம் குறைந்த வறண்ட காற்றின் காரணமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும். குறிப்பாக மாவட்டத்தின் மேற்கு உள்பகுதியில் கமுதி சுற்று வட்டார பகுதிகளிலும் 37 to 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக கூடும். மாவட்டத்தின் இதர உட்பகுதிகளில் 33 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக கூடும். என வானிலை மையம் அறிவித்துள்ளது.